It
நூல் அறிமுகம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஆகஸ்ட், 2011

நீங்கள் நலமாக…

‘ஓடி விளையாடு பாப்பா…’ இப்படிச் சொன்னான் பாரதி. இந்தக் கவிவரிகள் சொல்வதென்ன? ஒருவன் எத்தகைய செல்வங்களைப் பெற்றிடினும் தேகா ரோக்கியம் இல்லையேல் அவன் முதுகுடைந்தவனாகவே கணிக்கப் படுகின்றான். அது ஒருபுறமிருக்க மனித வளர்ச்சிப்படியின் ஆரம்ப நோக்க மே நலம்தான்.