உலக சினிமாக்கள் மனித இயல் கூறுகளை கேமராவின் கோணங்களுக் குள் சிறைப்படுத்தி விடுவதால் பார் வையாளனின் அக உணர்வுகளோடு பேசும் தன்மை கொண்டு விளங்கு கின்றன. இத்தகைய சினிமாக்கள் எதிர் விமர்சனங்களை விட்டும் வெகு தூரத் திலும், விருதுகளுக்கு சமீபமாக வும் இருப்பதென்பது அதிகதிகமான பார்வை யாளன் மனதில் சினிமா மீதான புரி தலையும், நம்பிக்கையையும் வி தைக் க வழிவகை செய்கின்றன. இவ் வு லக சினிமாக்கள் மனித வாழ்வு, கலாசாரம், பண்பாடு போன்றனவற்றை அடையா ளப்படுத்துவதோடு மாத்திரமின்றி நல்ல பல விடயங்களைப்பற்றி கற்பித்துக் கொடுக்கவும், விழிப்புணர்வை உண்டாக்கவும் தவறுவதில்லை. கொரியா சினிமாக்களில் பௌத்த சூத்திரங்களை ஆராய்கிறார்கள். சீன சினிமாக்களில் கன்பூசியஸ் தியரி சொல்லப்படுகிறது. ஈரானின் சினிமாக்கள் உலக அரங்கில் முன்னனியில் நிற்கின்றன. இதில் குர்ஆன் கூறுகின்ற உலக தர்மங்கள் பேசப்படுகின்றன. இவ்வாறாக சினிமாக்கள் அமைகின்றபோது இவ்வகைச் சினிமாக்கள் காலத்தின் தேவையாகவும், சமூகத்தின் அங்க மாகவும் முன்னிருத்தப்படுகின்றன.
கலைமகன் பைரூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைமகன் பைரூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 ஆகஸ்ட், 2012
நம்பிக்கை தரும் தமிழ்சினிமா
லேபிள்கள்:
எங்கேயும் எப்போதும்,
கலைமகன் பைரூஸ்,
வாசகர் விமர்சனம் -1,
விமர்சனம்
திங்கள், 30 ஜூலை, 2012
பன்முக எழுத்தாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனின் நேர்காணலில் கேட்டவை
இன்று திங்கட்கிழமை (30.07.2012 திங்கட் கிழமை) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி “ரமழான் வசந்தம்“ நிகழ்ச்சியில் பல்துறை ஆளுமைமிக்க அஷ்ரப் ஷிஹாப்தீனின் நேர்காணல் நேரலையாக இடம்பெற்றது.
நம்நாட்டுப் பிரபல கவிஞர்களில் ஒருவரும், எழுத்தாளரும், முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் பல நிகழ்ச்சிகளைச் செய்து நேயர்கள் அநேகரின் அடிமனதில் ஆழப்பதிந்திருப்பவரும்தான் அல்ஹாஜ் அஷ்ரப் ஷிஹாப்தீன். அவர் பற்றி பல்லாயிரம் பேரும் அறிந்திருப்பதால் அவர்பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து தலைப்புக்கு வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)